வலகப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகாமையில் தொடருந்து மோதி பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி பெண் தொடருந்து பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில் தொடருந்து மோதி உயிரிளந்துள்ளார்.
சிலாபம் - கொழும்பு வீதியாகச் சென்ற மந்தஹாமி தொடருந்து மோதியே இந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.






3 Comments