2020 முதல் 2024 வரை ரயில் மோதி 53 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும்17 யானைகள் காயமடைந்துள்ளதாகவும் Â அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு Â கூறியுள்ளது.
காட்டு யானை விபத்துகளைக் குறைப்பதற்காக 2018 அக்டோபர் 11 முதல் 15 வரை ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் காட்டு யானைகள் ரயில்களுடன் மோதும் இடங்கள் மற்றும் ரயில் பாதையில் காட்டு யானைகள் நடமாடும் இடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டாலும் காட்டு யானைகள் ரயில்களுடன் மோதும் சம்பவங்கள் குறையவில்லை என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.






3 Comments