அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுப்பதற்கும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இலக்காகக் கொண்ட புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் Â அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
அனைத்து அரசாங்க வாகனங்களுக்கும் பிரத்யேக டிஜிட்டல் எரிபொருள் அட்டை வழங்கப்படும் மேலும் தீவில் உள்ள எந்த எரிபொருள் நிலையத்திலிருந்தும் எரிபொருளைப் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.






3 Comments