ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
- மேலும், குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.






3 Comments