ஹஜ் பெருநாள் எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகுக்கும் விடுமுறை அழிக்க கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.
மேலும் குறித்த விடுமுறை தினங்களுக்கு பதிலாக மே 26 ஆம் திகதி திங்கள் கிழமை மற்றும் மே 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைகள் நடை பெற Â வேண்டும் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2025 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை மே 26 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments