இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,100 கிலோகிராம் உப்பு இதுவரையில் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.ÂÂ
நாட்டில் ஏற்பட்ட உப்பு தட்டுப்பாட்டை அடுத்து 170,000 கிலோகிராம் உப்பினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததோடு.
அடுத்த வாரம் மேலுமொரு தொகை உப்பு நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன் அதனை சந்தைக்கு விநியோகித்ததன் பின்னர் உப்புக்கான தட்டுப்பாடு நீங்கும் எனவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.






3 Comments