Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை!

இரவில் பாதசாரிகள் கடவைகளில் விளக்குகளை பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை Â கூறியுள்ளது.

முதல் கட்டத்தில் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படக்கூடிய இடங்களில் அமைந்துள்ள பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்திற்கான RDA இன் துணை பணிப்பாளர் நாயகம் கே. சந்திரகுமார கூறியுள்ளார்.

சூரிய சக்தி தகடுகள் பயன்படுத்தப்படும் என்று சந்திரகுமார தெரிவித்ததோடு.

இது இரவில் வீதியைக் கடக்கும் பாதசாரிகளை ஓட்டுநர்களுக்கு அதிகமாகத் தெரியும்படி செய்யும் என்றும் விபத்து அபாயத்தைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குருநாகல், காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இதுபோன்ற 140 பாதசாரி கடவைகள் ஏற்கனவே ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாகÂ
பாதசாரிகள் கடக்கும் இடங்களில் ஏற்படும் விபத்துகளால் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழப்பதால் இந்த முயற்சி செயல்படுத்தப்படுகின் றமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...