ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகர மேயர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ரிசாவுக்கு எதிராக இன்று லஞ்ச ஊழல் விசாரணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பின் மேயராக பிரபல தொழிலதிபர் ரிவ்கி பதுர்தீனை நியமிக்க ஒரு தரப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களும், சுயேச்சை குழு உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளித்துள்ளதால் மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.
ரிவ்கி,சர்வஜன அதிகாரம் கட்சியால் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவானவர்.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகர மேயர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ரிசாவுக்கு எதிராக இன்று லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது






3 Comments