கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இன்று முதல் தனியார் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும்.
எவரியாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேருந்து சேவை இன்று முதல் விமான நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கும் என்பதோடு.
தற்போது தனியார் துறை பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் எதிர்காலத்தில் பொதிகளை எடுத்துச் செல்லும் வசதியுடன் கூடிய பேருந்துகளைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதோடு.
இந்தப் பேருந்து சேவை 290 ரூபாய் கட்டணத்தில் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments