அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் என கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு கூறியுள்ளது.
உதவித் தொகை திட்டத்திற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.






3 Comments