அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயதில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விஞ்ஞான பாட ஆசிரியரால் வீட்டுப்பாடம் செய்யவில்லை என மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்.
இச்சம்பவமானது கடந்த 5ம் திகதி பாடசாலை நேரத்தில் நடைபெற்றுள்ளதோடு.
பின்னர் பாடசாலையின் இரு பெண் ஆசிரியர்கள் மூலமாக அக்கரப்பத்தனை ைத்தியசாலைக்கு அழைத்துச்சென்ற இம்மாணவியின் நிலைமை பாரதூரமாக இருந்துள்ளதால் அக்கரப்பத்தனை வைத்தியசாலை நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்துள்ளது பின்னர் மாணவி நேரடியாகா நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அத்துடன் இன்று வரை மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






3 Comments