நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துத் தொடருந்து நிலையங்களினதும் சமிக்ஞை கட்டமைப்புகள் விசேடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனத் தொடருந்து திணைக்களம் கூறியுள்ளது.
தொடர்ந்து திணைக்களப் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் கூறியுள்ளார்.
கரையோர மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து களுத்துறை வரையான தொடருந்து சமிக்ஞை கட்டமைப்பில் இன்றும் நாளையும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments