ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 750 புதிய உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்றுநடைபெறவுள்ளது இந்த பதவிப் பிரமாண நிகழ்வானது தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments