மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் இன்று அறிவித்துள்ளதோடு இந்த அதிகரிப்பு 2025 ஜூன் 12 முதல் அமலுக்கு வரும் எனவும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருந்தும் திருத்தப்பட்ட கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.






3 Comments