Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தப்பிச் சென்ற சம்பவம் Â இன்று அதிகாலை கொஹுவல களுபோவில, டெம்பிள் வீதியில் இடம்பெற்றுள்ளதோடு.

சந்தேக நபர்கள் வீட்டின் வாயில் மற்றும் முன்பக்கத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர் இருப்பினும் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனவும்.

விசாரணைகளில் இந்த சம்பவம் நிதி தகராறுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும்.

கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...