கடந்த ஆறுமாத காலப்பகுதிக்குள் வாகன விபத்துக்கள் காரணமாக சுமார் 2000பேர் வரையிலானோர் பலியாகியுள்ளனர்.
மேலதிகமாக குறித்த காலப்பகுதியில் 7152 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும்.
இவ் விபத்துக்கள் சாரதிகளின் அலட்சியம் காரணமாகவே நடைபெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.






3 Comments