ஜனாதிபதி மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு ஏற்கனவே விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு இவை தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனியவும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்.
அவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதையும் விசாரித்து வருவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மன்னிப்பை வழங்கிய 37 நபர்கள் விடுவிக்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.






3 Comments