காலி - அக்மீமன வெவேகொடவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வெவேகொடவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இரண்டு நபர்களால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






3 Comments