பொரளை வனத்த பகுதியில் ஒருவர் மீது அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T56 ரக துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments