மித்தெனியாவின் தொராயாய பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்.
மரணமடைந்த இளைஞர்கள் 25 மற்றும் 30 வயதுடையவர்கள் என்றும் இன்று காலை அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை கூறியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு பிஸ்டலில் இருந்து சுடப்பட்ட 5 ரவைகளும் உயிரிழந்தவர்களுக்குச் சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை Â தெரிவித்துள்ளது
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அவர்கள் Â கூறியுள்ளது.
சம்பவம் குறித்து மித்தெனியா காவல்துறையுடன் இணைந்து மூன்று காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.






3 Comments