உரங்களைப் பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்துவதுடன் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் எனவும்.
அரலகங்வில - கஜுவத்த பகுதி விவசாயிகள் நெல் விதைத்து 45 நாட்கள் கடந்துள்ள போதிலும் உரிய முறையில் உரம் கிடைக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் விசனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.






3 Comments