செம்மணி மனிதப்புதைக்குழி சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ள கருத்து ஆரோக்கியமற்றது என கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தமிழ் தலைமைகள் விரிவாக பேசியதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
Â






3 Comments