Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதி தொடர்பான அறிவித்தல்!

கல்வி அமைச்சு அரசாங்கப் பாடசாலைகளில் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர் அனுமதி தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும், மாதிரி விண்ணப்பப் படிவத்தையும் வெளியிட்டுள்ளது

விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி: தேவையான அனைத்து ஆவணங்களுடன் பதிவுத் தபால் மூலம் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும்.

மாணவர் அனுமதிக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் ஜூன் 30 ஆம் திகதிக்கு (திங்கட்கிழமை) முன்னரோ அல்லது அன்றோ பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கும், மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கும், கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமாகிய www.moe.gov.lk இற்குச் செல்லவும். விண்ணப்பப் படிவங்களும், விளம்பரங்களும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.

பெற்றோர்களும், பாதுகாவலர்களும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் காலக்கெடுவையும், அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...