Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

கல்வி சீர்திருத்தம் என்பது சிறிய விடயம் அல்ல!

நாட்டில் தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.

முறையான கவர்ச்சிகரமான நிறுவன அமைப்பை கட்டமைப்பதற்காக நாடு தழுவிய தொழிற்கல்வி நிறுவனங்களை மையமாக கொண்டு கம்பஹாவில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரம மெஹெயும திட்டத்தின் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே, பிரதமர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்றவுள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்

தொழிற்கல்வி துறையே எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக மாறப்போகின்றது
2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதென தீர்மானித்திருக்கும் புதியக் கல்வி சீர்திருத்தங்களுக்குள் தொழிற்கல்விக்கும் சிறப்பான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு.

கல்வி சீர்திருத்தம் என்பது சிறிய விடயம் அல்ல அது பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அப்பாற்பட்ட பாரிய செயல்திட்டமாகும் எனவும்.

பாடசாலை கல்வியின் மூலமே தொழிற்கல்வியை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்.

அதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி யுகத்திற்கு தேவையான மனித வளத்தை உருவாக்க மற்றும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய
குறிப்பிட்டுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...