Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

சமிக்ஞை கோபுரத்தில் ஏறி இடையூறு விளைவித்த நபர் கைது!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள போக்குவரத்து சமிக்ஞை கோபுரத்தின் எல் வடிவ பகுதியில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட நபர் வெலிகந்த நவ மஹாசென் புராவைச் சேர்ந்த 23 வயது இளைஞராவார் எனவும்.

கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள 20 அடி உயர போக்குவரத்து சமிக்ஞை கோபுரத்தில் ஒரு இளைஞர் அமர்ந்திருந்து ஜனாதிபதிக்காகக் காத்திருந்தார் எனவும்.

ஒரு பொலிஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தியது ஆனால் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்த நேரத்தில் காலி முகத்திடல் நோக்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார் கொழும்பு மாநகர சபை தீயணைப்பு இயந்திரத்தை அழைத்து அதன் உதவியுடன் எந்தத் தீங்கும் ஏற்படாமல் சமிக்ஞை கோபுரத்தில் இருந்த நபரை இறக்கி கைது செய்தனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...