அளுத்கமையிலிருந்து அம்பேபுஸ்ஸ நோக்கி இன்று காலை பயணித்த தொடருந்தொன்று இயந்திரக் கோளாறு காரணமாக மீரிகம தொடருந்து நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதோடுÂÂ
இதன்காரணமாக பிரதான தொடருந்து மார்க்கத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் கூறியுள்ளது.
பல திட்டமிடப்பட்ட தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு.
இயந்திர கோளாறுக்கு உள்ளான தொடருந்தினை சீரமைப்பதற்காக இயந்திர பொறியியலாளர்கள் குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் கூறியுள்ளது.






3 Comments