பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர் எனவும்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்திய நிலையில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும்
மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.






3 Comments