தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினரான நிஷாந்த ஜயவீர இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றார் எனவும்.
தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திதேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயவீர பதவியேற்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை அவர் நிரப்புகிறார் என்பதோடு.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் இது ஒரு புதிய சேர்க்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






3 Comments