Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து நாடாளுமன்றில் ஒத்திவைப்பு வேளை விவாதம்!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளதாகவும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த யோசனையின் அடிப்படையில் முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இது குறித்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு.

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில்.

22 ஆம் திகதி ஊழியர்களுக்கான நிவாரண திருத்தச் சட்டம் தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாகவும்.

குறித்த திருத்தச் சட்டங்களை உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.

23 ஆம் திகதி கம்பனிகள் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதமும் 24 ஆம் திகதி இலங்கை மின்சார சபை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதமும் நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...