அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர்Â
தெரிவித்துள்ளார்
விலைகள் மேலும் குறைய வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக அவர்
கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் விலை குறைப்பினை மக்கள் அனுபவிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.






3 Comments