சந்தையில் வெற்றிலையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.Â
பெரிய வெற்றிலை ஒன்று 10 ரூபாவுக்கும், சிறிய வெற்றிலை ஒன்று 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள்Â
தெரிவித்துள்ளனர்
வெற்றிலை மாத்திரமன்றி பாக்கின் விலையும் அதிகரித்துள்ளதோடு.
வெற்றிலை மற்றும் பாக்கு விற்பனை குறைவடைந்துள்ளதாக விற்பனையாளர்கள்Â
குறிப்பிட்டுள்ளனர்.






3 Comments