கைது செய்யப்பட்டவர் 32 வயதான கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் இவர் துபாயில் இருந்து இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து 195 தங்க பிஸ்கட்டுகளும் 13 கிலோகிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






3 Comments