அக்கரப்பத்தனை - ஊட்டுவள்ளி தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும்.
தேயிலை மலையில் பணி செய்துகொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்பதோடு.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆண் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments