பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக் குட்டிகள் மூன்று வயது வந்த பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்ட நிலையில்.
குருநாகல் மாவட்டத்தில் உள்ள போகமுவ மத்திய கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு.
அந்தப் பகுதியில் பாம்புகள் காணப்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து வந்த புகாரைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் மற்றும் ஊழியர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்.
புதிய அதிபர் ஜூன் 27 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார் மற்றும் எச்சரிக்கைகளின் அடிப்படையில் ஒரு ஆய்வைத் தொடங்கிய நிலையில் கண்டுபிடிக்க பட்டதாகவும் போகமுவ மத்திய கல்லூரி தற்போது சுமார் 2,000 மாணவர்களுக்கு கல்வி கற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






3 Comments