மாரவில பிரதேசத்தின் மரண்ட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தபோது அந்தப் பெண் சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இந்த சம்பவத்தின்போது அருகில் இருந்த 10 வயது சிறுவன் ஒருவனுக்கும் காயம் ஏற்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.






3 Comments