Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு!

இலங்கையின் கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட கடல் சூழல் பொருளாதார இழப்பிற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்குமாறு சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Â

இந்த பேரழிவைத் தடுக்கத் தவறியதன் மூலம், அப்போதைய கடலோரப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவாவும் மற்றொரு தரப்பினரும் அடிப்படை உரிமைகளை மீறியதாகவும் உயர்நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...