Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

219 மருந்தகங்களின் உரிமம் ரத்து!

2025 ஜூலை18 க்குள் நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்களை தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறியுள்ளார்.

2024-2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக 2,039 விண்ணப்பங்களை மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளதாகவும் 1,820 மருந்தகங்களுக்கு மட்டுமே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் Â தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிரந்தர மருந்தாளுநர்கள் இல்லாததால் 219 மருந்தகங்களில் 137 மருந்தகங்களின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய நிலையில்.

நிரந்தர மருந்தாளுநர்கள் பணியமர்த்தப்படும் வரை அவர்களின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சமூக மருந்தக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதால் 219 மருந்தகங்களில் 82 மருந்தகங்களின் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...