Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

விசேட சுற்றிவளைப்பில் 2024 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக இலங்கையின் காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் 7,100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பங்கேற்ற நிலையில்
25,671 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர் 10,360 வாகனங்கள் மற்றும் 7,833 உந்துருளிகளையும் சோதனை செய்தனர்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 1,504 நபர்கள் கைது செய்யப்பட்டனர் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் சுமார் 809 கிராம் 160 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 705 கிராம் 214 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்.

குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 22 நபர்களை அதிகாரிகள் தடுத்து வைத்தனர் மற்றும் நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் 520 சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

ஜூலை 18 முதல் ஜூலை 24 வரை காவல்துறை நடவடிக்கைகளில் 2.1 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் சுமார் 1.3 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 82 கிலோகிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...