Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தேசிய பாடசாலைகள் பெயர் பலகைகளுக்கு 2.4 மில்லியன் செலவு!

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகள் எனப் பெயரிடுவதற்கு எந்தவிதமான உட்கட்டமைப்பு அல்லது நிர்வாக மேம்பாடுகளும் இன்றி வெறும் பெயர் பலகைகளுக்காக 2.4 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக பொதுக் கணக்குக் குழு வெளிப்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அண்மையில் இடம்பெற்ற COPA அமர்வின் போது இந்த விடயம் தெரியவந்துள்ள நிலையில் பாடசாலைகள் பெயரளவில் மட்டுமே தேசியமயமாக்கப்பட்டுள்ளன என்றும் மேம்படுத்தப்பட்ட நிலையை பிரதிபலிக்கும் வகையில் எந்த முன்னேற்றமும் செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


முன்னைய அரசாங்கத்தின் 1,000 தேசியப் பாடசாலைகளை அதிகரிக்கும் முயற்சி அத்துடன் இராஜாங்க அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 72 திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சிடம் COPA கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...