Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீர்ப்பை ஆராய குழுவொன்று நியமனம்!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆய்வு செய்வதற்காக இரண்டு மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க நியமித்துள்ள நிலையில்.

இந்த குழு குறித்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுமுன்னாள் சட்டமா அதிபர் இலங்கை குடியரசின் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு மாறாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் குழும நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள எடுத்த முடிவு நியாயமற்றது பகுத்தறிவற்றது மற்றும் தன்னிச்சையான முடிவு என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்ததோடு.

கப்பல் நிறுவனம் முதல் கட்டமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக செலுத்தவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...