அங்குணுகொலபெலஸ்ஸ தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 175-வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் டயர் வெடித்ததால் நிகழ்ந்த வேன் விபத்தில்72 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






3 Comments