Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மாகாணசபை தேர்தலை பிற்போடுவதில் எவ்வித அர்த்தங்களும் இல்லை!

மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் கடமை என்று இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள் கூறிட்டுள்ளார்.

மாகாணசபை தேர்தலை பிற்போடுவதில் எவ்வித அர்த்தங்களும் இல்லை என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாகத் தெரிவித்து வருகின்றன
பிரேமதாச சந்திரிகா, மஹிந்த, ரணில் என அனைவரும் இந்த வாக்குறுதி வழங்கி இறுதியில் புதிய அரசியலமைப்பை முன்வைக்கவில்லை எனவும்.

தற்போதைய ஜனாதிபதி இந்த நிலைமையிலிருந்து விலகி முதலில் இலங்கையின் அரசியலமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாகாணசபை திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும்.

இந்த மாகாண சபை முறைமையின் கீழ் கணிசமான அதிகாரப் பகிர்வுகள் உள்ளன உரிய சட்ட முறைமைகளை நிறைவேற்றி மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் கோரியுள்ளார்.

மாகாணசபையின் கீழ் அனைத்து அதிகாரங்களும் gமாற்றமின்றி செயற்படுத்தப்பட வேண்டும் என்றும்Â
இதற்கிடையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கமும் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...