காலி கொஸ்கொட பகுதியில் இன்று Â அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் ரி56 துப்பாக்கியால் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.






3 Comments