திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொதுமக்கள் ஓ.டி.பி. எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் கடவுச்சொற்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கானவை என்றும், அவற்றை ஒருபோதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்த்தியுள்ளது.
மோசடி செய்பவர்கள் பல்வேறு வழிகளில் மக்களைத் தொடர்புகொண்டு, ஓ.டி.பி எண்களைப் பெற்றுக்கொண்டு வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






3 Comments