நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் உயிரை மாய்த்துக்கொள்வேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவு ஒன்றில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

3 Comments