முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த 07.08.2025அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.Â
குறித்த சடலம் தொடர்பான உடல் கூறு பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்தவரின் தந்தை, சகோதரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.






3 Comments