2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 1,870 பேர் பலியாகியுள்ளனர் 1,757 வீதி விபத்துகள் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வீதி விபத்துகளினால் நாளாந்தம் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ள நிலையில் சாரதிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.






3 Comments