தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்தும் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கும் நோக்கில் நேற்றிரவு முழுவதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதிகளில் காத்திருந்ததாகவும்
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்குப் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படவிருந்த போட்டிப் பரீட்சையை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.






3 Comments