அம்பலாங்கொடை வதுகெதர, ஹீனட்டிய வீதிப் பகுதியில், துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ள நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உந்துருளியில் பிரவேசித்த இருவர் குறித்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.






3 Comments