விசேட போக்குவரத்து திட்டத்தினை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
21ஆம் திகதி வரை இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுட்ட்து.
மேலதிகமாக 800 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments